பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 07, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
கரூர்:தமிழ்நாடு
பத்திரம் நகல் எழுதுவோர் மாநில சங்க, கரூர் மாவட்ட கிளை சார்பில்,
கரூர் தலைமை தபால் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,
காகிதம் இல்லாத மற்றும் நேரில் வர தேவையற்ற பதிவு நடைமுறைகளை திரும்ப
பெற வேண்டும், ஸ்டார் 3.0 திட்டம் மற்றும் தனியார்மயமாக்கும்
திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், வரும், 10, 11ல், பத்திர பதிவுக்கு
ஒத்துழைப்பு தராமல் இருப்பது உள்ளிட்ட, பல்வேறு கோஷங்கள் குறித்து
கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், பத்திரம் நகல் எழுதுவோர் சங்க மாவட்ட தலைவர் சஞ்சீவி உள்பட பலர்
பங்கேற்றனர்.
