ADDED : நவ 07, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த, சிவாயம் பஞ்., அலங்காரிபட்டி பகுதியை சேர்ந்தவர் பிச்சா
விவசாய கூலி தொழிலாளி. இவரது 13 வயது மகள், அரசு உயர்நிலைப் பள்ளியில்
எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 8:00
மணியளவில் வீட்டில் இருந்த மகளை அதற்கு பின் காணவில்லை. பல இடங்களில்
தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.குளித்தலை
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
