/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இ.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
/
இ.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், நகரூர் மாவட்ட
இ.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் கலாராணி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், சமூக நீதி, சமத்துவத்தை கடைப்பிடிக்கும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்
உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் இசாக், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம், சண்முகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் வடிவேலன், தங்கவேல், லட்சுமி காந்தன், நகர செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

