/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
/
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில் மாநகர தலைவர் வெங்கடேஷ் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து, முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கரூர் வடக்கு நகர காங்., தலைவர் ஸ்டீபன் பாபு, அரவக்குறிச்சி டவுன் பஞ்., கவுன்சிலர் பஜிரா பானு உள்ளிட்ட, காங்., கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.