தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 26, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; தமிழ்நாடு மக்கள் இயக்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நடந்தது.

அதில், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாப்போம், நிலம், குடிமனை பட்டா கோரிக்-கையை வலுப்படுத்துவோம், பெண்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீட்டை வலி யுறுத்துவோம் உள்-ளிட்ட, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்துவோம் உள்பட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்-பாட்டத்தில், மாவட்ட மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு, மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி உள்பட பலர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us