தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 26, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்; தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் கார்த்-திகேயன் தலைமையில், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், சத்துணவு திட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண் சத்துணவு அமைப்பாளர்க-ளுக்கு, அலுவலக உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு, 12 மாதங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் கமலக்-கன்னி, செயற்குழு உறுப்பினர் தங்கதுரை, மாவட்ட செயலாளர் சுந்தரம், நிர்வாகிகள் விஜய-குமார், சிங்கராயர், தனலட்சுமி உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us