sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிநீர் குழாய் அமைக்க பள்ளம்; வாகன ஓட்டுனர்கள் தவிப்பு

/

குடிநீர் குழாய் அமைக்க பள்ளம்; வாகன ஓட்டுனர்கள் தவிப்பு

குடிநீர் குழாய் அமைக்க பள்ளம்; வாகன ஓட்டுனர்கள் தவிப்பு

குடிநீர் குழாய் அமைக்க பள்ளம்; வாகன ஓட்டுனர்கள் தவிப்பு


ADDED : ஜூலை 05, 2024 12:56 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டுவதால், முக்கிய சாலை-களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கரூர், ஜவகர் பஜாரின் முக்கிய சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் சீரமைப்பு பணி என்று பள்ளம் தோண்டி பணி மேற்-கொள்ளப்படுகிறது. ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகி-றது. சில நேரங்களில் பாதியில் பணிகளை கிடப்பில் போடும் நிகழ்வுகளும் நடக்கிறது. இதுபோல, ஜவகர் பஜார் மாரியம்மன் கோவில் பிரிவு சாலையில், குடிநீர் குழாய் சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்-ளது. அந்த பணிகள் முடிந்து பள்ளத்தை மூடாமல் உள்ளனர். பஜாருக்குள் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் சிரமத்-துக்கு உள்ளாகின்றன.விசேஷ நாட்களில், போக்குவரத்து நெருக்கடியால் சாலையில் சிக்கி தவிக்கின்றனர். இதுபோன்ற முக்கிய சாலைகளில் பணி-களை விரைந்து முடித்து, பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியை முடித்து, எளி-தான போக்குவரத்து நடைபெற ஏற்பாடுகளை மேற்கொள்ள-வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us