தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாற்றுத்திறனாளி பெண் மாயம்: தந்தை புகார்

மாற்றுத்திறனாளி பெண் மாயம்: தந்தை புகார்

மாற்றுத்திறனாளி பெண் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜூன் 27, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்; குமாரபாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 55; கூலித்தொழிலாளி. இவரது மகள் ரேகா. இவருக்கு காது கேட்க முடியாது,

வாய் பேச முடியாது.ரேகா, தனியார் கல்லுாரியில், டிப்ளமோ படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு வெளியில் சென்றவர், இதுவரை வீடு திரும்ப-வில்லை. உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி, மாதேஸ்-வரன் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசில் விசாரித்து

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us