sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பட்டாசு வெடித்ததில் தகராறு: 3 பேர் கைது

/

பட்டாசு வெடித்ததில் தகராறு: 3 பேர் கைது

பட்டாசு வெடித்ததில் தகராறு: 3 பேர் கைது

பட்டாசு வெடித்ததில் தகராறு: 3 பேர் கைது


ADDED : நவ 04, 2024 05:05 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கே.புதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் பிரசாந்த், 26; கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த விக்கி குடும்பத்தாருக்கும் இடையே நிலப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. கடந்த, 1 மாலை, 6:30 மணிக்கு, விக்கி, அதே பகுதியை சேர்ந்த குரு, கோகுல், ராஜேஷ், கண-பதி ஆகியோர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர்.

இதனால் சத்தம் அதிகம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பிரசாந்த் இதுகு-றித்து கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், பிரசாந்தை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்-பட்ட பிரசாந்த் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கோகுல், ராஜேஷ், கணபதி ஆகிய, 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us