/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., சார்பில் புத்தாடை வழங்கல்
/
அ.தி.மு.க., சார்பில் புத்தாடை வழங்கல்
ADDED : அக் 19, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் புத்தாடை வழங்கி, உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடந்தது.
பள்ளப்பட்டி நகர அ.தி.மு.க., சார்பில், 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு சேலை, வேட்டி, சட்டை மற்றும் உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் மாவட்ட இளைஞ-ரணி இணை செயலரும், பள்ளப்பட்டி நகர பொறுப்பாளருமான கரிகாலன், நகர செயலர் சாதிக் பாட்ஷா, நகர துணை செயலர் மஞ்சவள்ளி ஜப்பார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்-டனர். மேலும் இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர் அட்டையும் வழங்-கப்பட்டது.