sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்

/

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்


ADDED : டிச 23, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பொது மக்க-ளுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்-தது.

கரூர் மாநகராட்சி, 47வது வார்டுக்குட்பட்ட முத்து கவுண்டன்புதுார், கரட்டுப்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2011-21 வரை, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பொதுமக்க-ளிடம் வழங்கினார்.மேலும், வீடு வீடாக சென்று வரும், 2026ம் ஆண்-டுக்கான காலண்டர்களை வழங்கிய, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் சட்டசபை தேர்-தலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய பொது-மக்களிடம் கேட்டு கொண்டார். அப்போது, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us