தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்ட அளவில் பேச்சு போட்டி: மாணவ, மாணவியருக்கு பரிசு

மாவட்ட அளவில் பேச்சு போட்டி: மாணவ, மாணவியருக்கு பரிசு

மாவட்ட அளவில் பேச்சு போட்டி: மாணவ, மாணவியருக்கு பரிசு


ADDED : பிப் 03, 2025 08:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2025 08:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமைவ-கித்தார். கடந்த, 21, 22 ல் நடந்த கவிதை, கட்-டுரை, பேச்சு போட்டியில் பள்ளி, மாணவ, மாண-வியர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 7,000, மூன்றாம் பரிசு, 5,000 என, 6 போட்டிக-ளுக்கு, 1.32 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகா-னந்தம்உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us