தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/டிரைவர் விபரீத முடிவு

டிரைவர் விபரீத முடிவு

டிரைவர் விபரீத முடிவு


ADDED : அக் 08, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் அருகே திருமாநிலையூர் கிழக்கு தெருவை சேர்ந்த ராமன் என்பவரது மகன் ராஜேஷ், 19; டிரைவர். இவர், சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் ராஜேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, ராஜேஷின் தாய் லட்சுமி, 45; போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us