sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பட்டாசு கடைகளை டி.ஆர்.ஓ., ஆய்வு

/

பட்டாசு கடைகளை டி.ஆர்.ஓ., ஆய்வு

பட்டாசு கடைகளை டி.ஆர்.ஓ., ஆய்வு

பட்டாசு கடைகளை டி.ஆர்.ஓ., ஆய்வு


ADDED : அக் 12, 2025 03:12 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை தாலுகா பகுதிகளில், தீபாவளி பண்டிகையை-யொட்டி நிரந்தரம் மற்றும் தற்காலிக பட்டாசு கடைகளை, டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பட்டாசு கடைகள் அரசு விதிமுறைகளுக்கு உட்-பட்டு அமைக்கப்பட்டுள்ளதா, உரிய ஆவணங்கள் மற்றும் தீய-ணைப்பு கருவிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.குளித்தலை தாசில்தார் இந்துமதி, துணை தாசில்தார் நீதிராஜன், ஆர்.ஐ., தமிழரசி, வி.ஏ.ஓ., குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்-தனர்.

தொடர்ந்து தோகைமலை, காவல்காரன்பட்டி, நச்சலுார், அய்யர்-மலை, தரகம்பட்டி, பாலவிடுதி, கடவூர், பி.உடையாபட்டி, சிந்-தாமணிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us