ADDED : செப் 29, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.,யாக ஜெய்சிங் பணியாற்றினார்.
அவர் ஈரோடு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிவர்.