ADDED : ஜூன் 30, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
குளித்தலை; குளித்தலை டி.எஸ்.பி., யாக மணிகண்டன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் திருவாரூர் டவுன் டி.எஸ்.பி.,யாக பணியி-லிருந்து, இங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்-டுள்ளார். இங்கு பணியில் இருந்த டி.எஸ்.பி., செந்தில்குமார் கடந்த மே, 19ல் கடலுார் மாவட்-டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.எஸ்.பி., மணிகண்டனை இன்ஸ்பெக்டர்கள் குளித்தலை திருவனந்தம், லாலாபேட்டை சுரேஷ், நங்கவரம் லதா, மகளிர் இன்ஸ்பெக்டர் லதா, போக்குவ-ரத்து இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் எஸ்.ஐ.,க்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
