ADDED : ஜூலை 27, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரசார சபா பொதுக்குழு கூட்டம் நடந்தது. தேசிய தலைவர் அய்யப்பதாஸ் தலைமை வகித்தார். பின், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தேசிய தலைவராக அய்யப்பதாஸ், துணைத் தலைவராக ராஜூ, பொதுச்செயலாளர் பேத்திதிருமால் ராவ், செயலாளர் காடுதத்திநாயுடு, பொருளாளர் வம்சி கிருஷ்ணா, செய்தி தொடர்பு அலுவலர் ரவிராஜ், செயற்குழு உறுப்பினர்களாக மணிக்கண்ணன், ராஜேந்திரன் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.