sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈசநத்தம் சாலையில் மின்விளக்கு தேவை

/

ஈசநத்தம் சாலையில் மின்விளக்கு தேவை

ஈசநத்தம் சாலையில் மின்விளக்கு தேவை

ஈசநத்தம் சாலையில் மின்விளக்கு தேவை


ADDED : பிப் 06, 2026 04:42 AM

Google News

ADDED : பிப் 06, 2026 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் இருந்து, ஈசநத்தம் செல்லும் சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அதிக-ளவு காடுகள் நிறைந்துள்ளன. இதனால் இந்த சாலையில், ஆங்-காங்கே குறிப்பிட்ட துாரம் வரை மின் வசதி இல்லாமல், மிக குறைவான அளவில் மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் சாலை விபத்து நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே விபத்துகளை கட்-டுப்படுத்தும் வகையில், அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் கூடுதல் மின் விளக்குகளை ஏற்படுத்தி தர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, சாலையை பார்வையிட்டு மின் விளக்குகள் அமைப்பதற்கான ஏற்-பாடுகளை, விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்-டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us