sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் மோட்டார்களை பகலில் இயக்க வேண்டும்: மின் வாரியம் கோரிக்கை

/

மின் மோட்டார்களை பகலில் இயக்க வேண்டும்: மின் வாரியம் கோரிக்கை

மின் மோட்டார்களை பகலில் இயக்க வேண்டும்: மின் வாரியம் கோரிக்கை

மின் மோட்டார்களை பகலில் இயக்க வேண்டும்: மின் வாரியம் கோரிக்கை


ADDED : அக் 13, 2025 02:18 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'விவசாயிகள் மின் மோட்டார்களை, பகல் நேரத்தில் இயக்க முன்-வர வேண்டும்' என, கரூர் மின் பகிர்மான வட்ட மின் வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு மாநிலம் முழுவதும், விவசாய பணிகளுக்கு என, பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதை பயன்படுத்தி, விவசாய பணிகளில் லட்சக்கணக்கான விவ-சாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய பணிக்கு அதிகாலை வேளையிலும், மாலை, இரவு நேரங்களில் மின் மோட்டாரை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நேரத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கான பொது பயன்பாட்டுக்கு, மின்-சாரம் அதிகளவில் எடுக்கப்படுகிறது.

இதனால், மின் தேவை அதிகரிக்கும் நேரமாக அதிகாலை, இரவு நேரம் உள்ளது. இதை கணக்கீட்டு, மின்வாரியம் சூரிய ஒளி மின்-சாரத்தை அதிகளவு பயன்படுத்தும் வகையில், பகல் நேரத்தில் விவசாய பணிக்களுக்கான மின் மோட்டார்களை விவசாயிகள் இயக்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரத்தை அதிகளவு பயன்ப-டுத்துவதன் மூலமாக, பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us