/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற வலியுறுத்தல்
/
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற வலியுறுத்தல்
ADDED : மே 08, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை : கரூர் அருகே வெங்ககல்பட்டி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இந்நிலையில், உடைந்துள்ள சாக்கடை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழைக்காலங்களில் மழைநீருடன் சென்று சாலையில் சென்ற வண்ணம் உள்ளது. இதனால், தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, கழிவு நீர் வெளியேறாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

