/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்
/
மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்
மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்
மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 06, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனா-ளிகள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா, சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், பொங்கல் வைக்கப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மாவட்ட தலைவர் கவின், செய-லாளர் அரவிந்த், மா.கம்யூ., கட்சி நகர செயலாளர் தண்டபாணி, சி.ஐ.டி.யு., நிர்வாகி பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.