sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

/

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : நவ 30, 2024 01:05 AM

Google News

ADDED : நவ 30, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் மருந்தகம் அமைக்க

கால அவகாசம் நீட்டிப்பு

கரூர், நவ. 30-

கரூர் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, வரும் டிச., 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின், இணைப்பதிவாளர் கந்தராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, இன்று (30 ம்தேதி) கடைசி நாள் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க வரும் டிச., 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ள, பி.பார்ம்., டி.பார்ம் சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையத முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us