sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் வரன்முறைப்படுத்த காலநீட்டிப்பு

/

அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் வரன்முறைப்படுத்த காலநீட்டிப்பு

அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் வரன்முறைப்படுத்த காலநீட்டிப்பு

அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் வரன்முறைப்படுத்த காலநீட்டிப்பு


ADDED : ஜூலை 14, 2025 03:53 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'அனுமதியற்ற கல்வி நிறுவனங்களை, வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்-டுள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 2011 ஜன., 1க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதி-யற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த விண்ணப்-பிக்கலாம். இதற்கு வழங்கப்பட்ட காலத்தை, 2026 ஜூன், 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில்

விண்ணப்பம் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us