/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து போலீசார் சார்பில் கண் சிகிச்சை முகாம்
/
போக்குவரத்து போலீசார் சார்பில் கண் சிகிச்சை முகாம்
போக்குவரத்து போலீசார் சார்பில் கண் சிகிச்சை முகாம்
போக்குவரத்து போலீசார் சார்பில் கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜன 28, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் போக்குவரத்து போலீசார் சார்பில், கண் சிகிச்சை மருத்துவ முகாம், தனியார் மருத்துவ மனையில் நேற்று நடந்தது.
மருத்துவ முகாமை, டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, போக்குவரத்து போலீசார், ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில், டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.