sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : டிச 21, 2025 07:02 AM

Google News

ADDED : டிச 21, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், வாழைத்தார் விலை உயர்வு காரண-மாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில், வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. காவிரிக்கரையோரம் உள்ள புகழூர், வேலாயுதம்பாளையம், மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை பயிரி-டப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், கரூர் காமராஜர் மார்க்கெட்டில் உள்ள வாழை மண்டிகளுக்கு, விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நி-லையில், வாழைத்தார்களின் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்சியில் உள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வாழை இலை, காய்கள், பழங்கள், மரங்கள் உள்ளிட்ட-வற்றிற்கு நல்ல விலை கிடைக்கும். தற்போது வரத்து

குறைந்துள்ளதால் வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பூவன் வாழைத்தார், 300 ரூபாய்க்கு- விற்பனையான நிலையில், இந்த வாரம், 400

ரூபாய்க்கு விற்கப்-பட்டது. தேன்வாழை வாழைத்தார், 300 லிருந்து, 400 ரூபாய்க்கு விலை உயர்த்துள்ளது. ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய் என விலை

மாற்றமில்-லாமல் விற்பனையானது.இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us