sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சுமுக தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்

/

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சுமுக தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சுமுக தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சுமுக தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : பிப் 03, 2025 08:28 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக, போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்' என, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் ராஜராம் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும், 30க்கும் மேற்பட்ட வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதை சட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. இந்-தியா விவசாய விளை பொருளுக்கு குறைந்த-பட்ச ஆதரவு விலை சட்டம் இயற்றக்கூடாது என பல உலக நாடுகள் நெருக்கடி கொடுத்து வரு-வதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதை மீறி சட்டம் இயற்றினால் பல்வேறு சிக்கல் நமது நாட்டிற்கு ஏற்படும் என இந்திய விவசாய சங்கங்-களுக்கு தெரியும்.

மேலும், எம்.எஸ்., சுவாமிநாதன் வழிகாட்டு-தல்படி கொள்முதல் விலை அறிவிக்கப்படுவ-தாக மத்திய அரசு கூறினாலும், விவசாய செலவு முழுவதுமாக சேர்க்கப்படுவது கிடையாது. எனவே இந்திய விவசாய சங்கத்திற்கு நிலை-மையை எடுத்து கூறி சுமுக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us