sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூரியகாந்தி சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

/

சூரியகாந்தி சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

சூரியகாந்தி சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

சூரியகாந்தி சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்


ADDED : பிப் 16, 2025 03:21 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்துக்குட்பட்ட வேப்பங்குடி, கந்தன்குடி, சிவாயம், குப்பாச்சிப்பட்டி, தேசியமங்-களம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனால் விளைநிலங்களில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது நெல் அறுவடை பணி முடிந்துள்ளது. கோடையில் மாற்று பயி-ராக, சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரு-கின்றனர்.

கிணற்று பாசனம் மூலம் சூரியகாந்தி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தற்போது செடிகள் நன்கு வளர்ந்து காணப்-படுகிறது. சில வாரங்களில் செடிகளில் பூக்கள் பூத்து, விதைகள் பிடிக்கும். அதன்பின் அறுவடை செய்து விதைகளை பிரித்து விற்-பனை செய்யப்படும். இதற்கு குறைந்தளவே செலவாகும். ஆனால் நல்ல வருமானம் ஈட்டலாம் என, விவசாயிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us