sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அங்கன்வாடி மையத்தில் சரி செய்யப்பட்ட எழுத்து பிழைகள்

/

அங்கன்வாடி மையத்தில் சரி செய்யப்பட்ட எழுத்து பிழைகள்

அங்கன்வாடி மையத்தில் சரி செய்யப்பட்ட எழுத்து பிழைகள்

அங்கன்வாடி மையத்தில் சரி செய்யப்பட்ட எழுத்து பிழைகள்


ADDED : அக் 06, 2024 03:10 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., கீழகுட்டப்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தில் தேசிய தலைவர்கள், பழங்கள், காய்கறிகள், தமிழ் மற்றும் ஆங்-கில மாதங்கள் குறித்து, சுவற்றில் எழுதியதில் பிழைகள் இருந்-தன.

இதுகுறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளி-யானது. இதையடுத்த, யூனியன் நிர்வாகம் பிழைகளை சரி செய்து மாற்றி அமைத்துள்ளது.






      Dinamalar
      Follow us