/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., மாஜி ஊராட்சி தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.தி.மு.க., மாஜி ஊராட்சி தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
அ.தி.மு.க., மாஜி ஊராட்சி தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
அ.தி.மு.க., மாஜி ஊராட்சி தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 07, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலமுருகன், தி.மு.க.,வில் இணைந்தார்.கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் கட்சியில் இணையும் விழா நடந்தது.
கரூர் மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி முன்னிலையில், அ.தி.மு.க., விவசாய அணி மாவட்ட செயலரும், முன்னாள் கரூர் ஊராட்சி ஒன்றிய தலைவருமான பாலமுருகன், அ.தி.மு.க., நிர்வாகிகள் பொன்அழகிரி, சந்தோஷ்குமார், தமிழ் செல்வன் உள்பட பலர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியில், துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.கரூர் மாவட்டத்தில்