sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஏலம் எடுத்தும் பணம் தராததால் சீட்டு நிறுவனம் மீது மோசடி புகார்

/

ஏலம் எடுத்தும் பணம் தராததால் சீட்டு நிறுவனம் மீது மோசடி புகார்

ஏலம் எடுத்தும் பணம் தராததால் சீட்டு நிறுவனம் மீது மோசடி புகார்

ஏலம் எடுத்தும் பணம் தராததால் சீட்டு நிறுவனம் மீது மோசடி புகார்


ADDED : ஆக 25, 2025 03:33 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பள்ளப்பட்டியை சேர்ந்-தவர் தாரணி, 23; டெக்ஸ் கம்பெனியில் வேலைசெய்து வரு-கிறார். இவர், தரகம்பட்டியில் முருகேஷ் என்பவர் நடத்தி வந்த, 'ஜெயகணபதி சிட்ஸ்' நிறுவனத்தில், கடந்த, 2022 அக்., 23ல் சீட்டு சேர்ந்துள்ளார். அன்று முதல் மாத தவணையாக, 25,000 ரூபாய் என, 18 மாதம், 4 லட்சத்து, 60,000 ரூபாய் செலுத்தி-யுள்ளார்.

பண தேவைக்காக, கடந்த, 2024 மார்ச், 23ல் கட்டிய பணத்தை ஏலம் எடுத்துள்ளார். ஏலம் எடுத்த தொகையை தரும்படி, நிறு-வன உரிமையாளர் முருகேஷிடம் கேட்டும் தராததால், பாதிக்கப்-பட்ட தாரணி, சிந்தாமணிப்பட்டி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, ஜெயகணபதி சிட்ஸ் பண்ட் நிறுவன உரிமையாளர் முருகேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.

இதில், முருகேஷ், குளித்தலை தனியார் பள்ளி தாளாளர் மற்றும் மகளை தாக்கி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்-யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்-தக்கது.






      Dinamalar
      Follow us