sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

/

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்


ADDED : மே 12, 2025 03:08 AM

Google News

ADDED : மே 12, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில், இலவச ஆயுர்வேத மருத்-துவ முகாம், நேற்று நகரத்தார் சங்க திருமண மண்டபத்தில் நடந்-தது.

அதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோ-தனை செய்யப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மருத்துவ முகாமில், தமிழக வணிகர் நல வாரிய உறுப்பினர் வெங்கட்ராமன், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனி-யப்பன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ரமணன், பசுபதி, அகல்யா, டாக்டர்கள் சுரேஷ் குமார், சபிதா, தங்கம் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us