sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் வாங்கல் அரசு பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

/

கரூர் வாங்கல் அரசு பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கரூர் வாங்கல் அரசு பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கரூர் வாங்கல் அரசு பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : மே 05, 2025 02:10 AM

Google News

ADDED : மே 05, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகில் உள்ள, வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்-ளியில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இல-வச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கரூர் எம்.பி., ஜோதிமணி தொடங்கி வைத்தார். இங்கு, ரத்-தத்தில் சர்க்கரை அளவு, உடலில் உள்ள ரத்த கொதிப்பு அளவு, கண்ணில் பிரஷர், கண்ணில் புரை, கிட்டப்பார்வை, துாரப்--பார்வை, கண் நீர் அழுத்த நோய், கண்ணில் நீர்ப்பை அடைப்பு, மாறுகண், கருவிழி புண், சர்க்-கரை வியாதியால் கண்களில் ஏற்-படும் பாதிப்பு, கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், 139 பேருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். 34 பேருக்கு இலவசமாக தனியார் கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us