sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவலர் குடியிருப்பில் இலவச மருத்துவ முகாம்

/

காவலர் குடியிருப்பில் இலவச மருத்துவ முகாம்

காவலர் குடியிருப்பில் இலவச மருத்துவ முகாம்

காவலர் குடியிருப்பில் இலவச மருத்துவ முகாம்


ADDED : பிப் 09, 2025 06:59 AM

Google News

ADDED : பிப் 09, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் டவுன் போலீஸ் சார்பில், போலீசாரின் குடும்பங்களுக்கு, இலவச மருத்துவ முகாம், வடிவேல் நகரில் உள்ள காவலர் குடி-யிருப்பில் நேற்று நடந்தது.

மருத்துவ முகாமைஎஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்-திரைகள், ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்-டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us