/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., சார்பில் நாளை இலவச மருத்துவ முகாம்
/
டி.என்.பி.எல்., சார்பில் நாளை இலவச மருத்துவ முகாம்
டி.என்.பி.எல்., சார்பில் நாளை இலவச மருத்துவ முகாம்
டி.என்.பி.எல்., சார்பில் நாளை இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 17, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: டி.என்.பி.எல்., (புகழூர் காகித ஆலை) சார் பில், 296 வது இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது. ஓனவாக்கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை, 8:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை முகாம் நடக்கிறது.
டாக்டர்கள் சுகந்தி, மாலதி ஆகி யோர் மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிக்க உள்ளனர். இலவச மருத்துவ முகாமை, கிராம மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என, டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.