sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இலவச மருத்துவ முகாம்..

/

இலவச மருத்துவ முகாம்..

இலவச மருத்துவ முகாம்..

இலவச மருத்துவ முகாம்..


ADDED : ஆக 25, 2025 03:00 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பிரம்ம குமாரிகள் விஷ்வ மஹாதானி பவன் சார்பில், உலக சகோ-தரத்துவ நாள் மற்றும் ராஜயோகினி தாதி பிரகாஷ் மணிஜியின், 18வது நினைவு நாளையொட்டி, மண்மங்கலம் அலுவலகத்தில் நேற்று, இலவச மருத்துவ முகாம் நடந்தது.

அதில், காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த முகாமில், 300க்கும் மேற்பட்டவர்களுக்கு, இலவசமாக மருத்துவ பரிசோத-னைகள் செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பிரம்ம குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் சாரதா, டாக்டர்கள் பாஸ்கர், திருமலைசாமி, கருப்பையா, அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us