sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வளைவு சாலையில் அடிக்கடி விபத்து

/

வளைவு சாலையில் அடிக்கடி விபத்து

வளைவு சாலையில் அடிக்கடி விபத்து

வளைவு சாலையில் அடிக்கடி விபத்து


ADDED : டிச 02, 2024 04:01 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கே.பேட்டை பஞ்., அலுவலகம் அருகே, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே, அதிகளவில் விபத்து ஏற்படும் வளைவு சாலை உள்ளது. இந்த வளைவு சாலையில், நேருக்கு நேர் வாக-னங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படும் சம்பவம் நிகழ்கிறது. இதுகு-றித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்தி-டமும், சாலை பாதுகாப்பு தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளி-டமும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கண்டும் காணாமல் உள்ளனர்.

எனவே, இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான வளைவில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, தேசிய நெடுஞ்சா-லைத்துறையும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்ப-டையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us