sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழிமலை ஆனந்த நடராஜ கோவிலில் பவுர்ணமி பூஜை

/

புகழிமலை ஆனந்த நடராஜ கோவிலில் பவுர்ணமி பூஜை

புகழிமலை ஆனந்த நடராஜ கோவிலில் பவுர்ணமி பூஜை

புகழிமலை ஆனந்த நடராஜ கோவிலில் பவுர்ணமி பூஜை


ADDED : டிச 16, 2024 03:40 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, வேலாயுதம்பாளையம் புகழிமலை ஆனந்த நடராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்-தினம் இரவு பூஜை நடந்தது. அதில், மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகை-யான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது.

ஏராள-மான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மூலவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை வரை, கோவிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.






      Dinamalar
      Follow us