/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பை தேங்குவதால் சுகாதார சீர்கேடு அபாயம்
/
குப்பை தேங்குவதால் சுகாதார சீர்கேடு அபாயம்
ADDED : டிச 14, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், டிச. 14-
கள்ளப்பள்ளி தெற்கு சாலையில், அதிகளவில் குப்பை தேங்கி
வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கள்ளப்பள்ளி தெற்கு பகுதி தார் சாலை செல்கிறது. பஞ்சாயத்து பகுதியில் சேகரமாகும் குப்பை, கள்ளப்பள்ளி தெற்கு சாலை அருகில் கொட்டப்படுகிறது. அதிகமாக கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் குப்பைகள் சிதறி, விவசாய நிலங்களில் தேங்குகிறது. எனவே, சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி, தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்தி விநாயகர் கோவிலில்

