sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

/

கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்


ADDED : டிச 25, 2025 08:20 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்-கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்--துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:



கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையா-ளர்-களுடன் குறைதீர் கூட்டம் நாளை (26) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கு-வதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறை--களின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சி-களின் மெத்தன போக்கு தொடர்பாக, வரும் புகார் குறித்து விவாதித்து நடவ-டிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us