sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் மாயம்

/

தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் மாயம்

தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் மாயம்

தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் மாயம்


ADDED : நவ 19, 2024 01:30 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நவ. 19-

கரூர் அருகே, தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டரை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தனியார் மொபைல் போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர், 1, பேட்டரி, 2, ஜெனரேட்டர் ஏ.சி., 1 ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்.

இதுகுறித்து, தனியார் நிறுவன மேலாளர் ஜெயக்குமார், 40; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us