sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை

/

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை


ADDED : பிப் 16, 2025 03:22 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியன், சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்-பட்டி, சந்தையூரில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை கூடுகி-றது.

காலையில் ஆடு, கோழி விற்பனையும், மாலையில் காய்கறி விற்பனையும் நடைபெறும். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் முதல் ஆடு, கோழி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்-படி, நேற்று கூடிய சந்தையில், 7 கிலோ ஆடு, 6,000 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, பஞ்சப்-பட்டி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து ஆடு, கோழிகளை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் தீவிரமாக நடந்தது.






      Dinamalar
      Follow us