/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
/
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
ADDED : ஜன 26, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை தீவிர-மாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகிறது. கடந்த வாரத்தில் இருந்து ஆடு, கோழிகள் விற்பனை சீராக நடந்து வரு-கிறது. நேற்று நடந்த விற்பனையில், 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சிவாயம், பாப்பகாப்-பட்டி, வயலுார், சத்தியமங்களம், அய்யர்மலை, லாலாப்-பேட்டை, குளித்தலை ஆகிய இடங்களில் இருந்து வந்த வியா-பாரிகள் வாங்கி சென்றனர்.