sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.2.34 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

/

ரூ.2.34 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.2.34 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.2.34 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : அக் 17, 2024 03:06 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2.34 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நிலக்கடலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி பகுதி-களை சேர்ந்த விவசாயிகள், வேளாண் பொருட்-களை விற்ப--னைக்கு கொண்டு வந்தனர்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியா-பாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் நிலக்கடலை வாங்கி சென்றனர். விவசா-யிகள், 98 மூட்-டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 65.29 ரூபாய், அதிகபட்ச-மாக, 77.89 ரூபாய், சராசரியாக, 76.70 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,341 கிலோ எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 34 ஆயிரத்து, 152 ரூபாய்க்கு விற்ப-னையானது.






      Dinamalar
      Follow us