ADDED : ஆக 27, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை வாரச்சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது. வாரச்சந்தை மதியம் முதல் இரவு வரை நடக்கிறது.
விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்-றனர். காய்கறிகள் விற்கும் வியாபாரிகள், பொதுமக்களுக்காக சந்-தையின் உள்புறம் வளாகத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்-ளது. தற்போது பராமரிப்பு இன்றி வீணாகி வருகிறது. எனவே, யூனியன் பஞ்சாயத்து நிர்வாகம் வாரச்சந்தையில் உள்ள சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
