/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : அக் 22, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி அரவக்குறிச்சியில், அதிகாலை முதல் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணி முதலே மழை பெய்தது. பின், கனமழையாக, 7:00 மணி முதல், 9:00 மணி வரை விடாமல் பெய்தது. அதன் பின், 11:00 மணி முதல், 1:00 மணி வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.

