/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலாயுதம்பாளையம் பகுதியில் சாரல் மழை
/
வேலாயுதம்பாளையம் பகுதியில் சாரல் மழை
ADDED : ஜன 02, 2026 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி உள்-ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
இரவு முழுவதும் பெய்தபடி, நேற்று அதிகாலை வரை தொடர்ந்-தது.
இதனால், சாலையில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

