தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெடுஞ்சாலைத்துறை பேரவை கூட்டம்

நெடுஞ்சாலைத்துறை பேரவை கூட்டம்

நெடுஞ்சாலைத்துறை பேரவை கூட்டம்


ADDED : செப் 29, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணி-யாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், 19வது பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் செவிந்திலிங்கம் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. அதில், சாலை பணி-யாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக வேண்டும். சாலை பணியாளர் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். ஆபத்துபடி ஊதியம், 10 சத-வீதம், சீருடை சலவைபடி வழங்க வேண்டும். ஆண்டுதோறும் தடகள சாமான், மழைகோட் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில துணை தலைவர் சிங்கராயர், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, இணை செயலாளர் செல்வராசு, பொருளாளர் சிவக்-குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us