தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திடீர் சத்தம்: மக்கள் அச்சம்

திடீர் சத்தம்: மக்கள் அச்சம்

திடீர் சத்தம்: மக்கள் அச்சம்


ADDED : செப் 29, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம், 12:50 மணிக்கு திடீர் அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து, கோவை விமானப்படை பயிற்சி நிலைய அலுவலர் ஒருவர் கூறியதாவது: போர் விமானங்கள் அதிவேகமாக பயணிக்கும்போது, காற்றின் அழுத்தம் காரணமாக இந்த பெருமு-ழக்க சத்தம் உருவாகிறது. மேலும், இது முற்-றிலும் இயல்பான விமானப்படை பயிற்சி நடவ-டிக்கைகளின் ஒரு பகுதியாகும். இதனால் பொது-மக்களுக்கோ அல்லது கட்டடங்களுக்கோ எந்த-வித ஆபத்தோ அல்லது பாதிப்போ ஏற்படுவ-தில்லை.கரூர், நாமக்கல், திருச்சி, திருப்பூர் போன்ற உள்-மாவட்டங்களில், விமானப்படையின் பயிற்சி பாதை அமைந்திருப்பதால், இதுபோன்ற ஒலிகள் அவ்வப்போது கேட்பது வழக்கமான ஒன்றே.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us