ADDED : ஜூலை 14, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தென்னிலை மீனாட்சி வலசு பகுதியை சேர்ந்-தவர் மாணிக்கம், 38; இவர் கடந்த, 8ல் திண்டுக்கல் மாவட்டம்,
பழனி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுக-ளுக்கும் மாணிக்கம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி திலகவதி, 32, என்பவர் போலீசில் புகார் செய்தார். தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.