/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
/
கரூரில் பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 07, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்ட, பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா, கட்சி அலுவலகம் முன் நடந்தது.மாவட்ட பா.ஜ., தலைவரும், கரூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளருமான செந்தில் நாதன், நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்ப்பூசணி, தண்ணீர், நீர்மோர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில், மாநில மகளிர் அணி தலைவர் மீனா, மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.